நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீட்க்கப்பட்ட சடலங்கள்

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்தொழிலாளர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடற்தொழிலாளர் நேற்றுமுன் தினம் (02.01.2023) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (03.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்பு சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உறவினர்கள் சடலத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு … Continue reading நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீட்க்கப்பட்ட சடலங்கள்